"விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (பகுப்பு மாற்றம் using AWB)
 
'''விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி''' (''Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College'' அல்லது சுருக்கமாக ''VSVN Polytechnic College''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி [[1958]]ஆம் ஆண்டு கொடைவள்ளல் [[ச. வெள்ளைச்சாமி]] நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர்.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
31,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1469215" இருந்து மீள்விக்கப்பட்டது