7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5:
[[கிபி]] ஆண்டு '''7''' ('''[[ரோம எண்ணுருக்கள்|VII]]''') என்பது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[சனிக்கிழமை]]யில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெட்டெல்லசு மற்றும் நிர்வா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Metellus and Nerva”) எனவும், "ஆண்டு 760" (பண்டைய உரோமன் [[அப் ஊர்பி கொண்டிட்டா]] நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. [[மத்திய காலம் (ஐரோப்பா)|நடுக் காலப்பகுதி]] முதல் [[ஐரோப்பா]]வில் [[அனோ டொமினி]] ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 7 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. [[கிறித்தவம்|கிறித்தவ]]ப் பொது ஆண்டு முறையில் இது ஏழாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு [[கிபி]] [[6]] ஆகும்.
==நிகழ்ச்சிகள்==
<onlyinclude>
===இடங்களின்படி===
===இடம் வாரியாக===
====ரோமப் பேரரசு====
* இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
* பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
* கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.
====ஆசியா====
* வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.
</onlyinclude>
 
==பிறப்புகள்==
*[[திராசுஸ் சீசர்]] (இறப்பு: 33). ஜெர்மானிகஸ் மற்றும் ஆக்ரிப்பினா ஆகியோரின் மகனாவார்.
"https://ta.wikipedia.org/wiki/7" இலிருந்து மீள்விக்கப்பட்டது