குற்றியலிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி -
வரிசை 6:
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - [[நன்னூல்]]</ref>
 
எடுத்துக்காட்டு<br>
* நாடு + யாது -> நாடியாது
* கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து [[குற்றியலுகரம்]]. வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்
* கேள் + மியா -> கேண்மியா
* கண்டேன் + யான் -> கண்டேனியான் <ref>வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92-54)</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 18:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சார்பெழுத்துகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது