தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
வரிசை 13:
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| political = இல்லை
| headquarters = [[தமிழ் நாடுதமிழ்நாடு]]
| circulation =
| website = {{URL|http://www.dinamani.com}}
வரிசை 26:
==தினமணி பிறந்த கதை==
 
புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு, சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார். "தினமணி" என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இரு வருக்கும்இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
"தினமணி" என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.
வரிசை 67:
நவ யுகத்தின் தூதராகத் தோன்றிய கவிஞரை அவரது காலத்தில் தமிழகம் முற்றிலும் உணர்ந்து கொள்ளவில்லை. ""செல்வம் எத்தனையுண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு'' என்று கம்பீரமாகப் பாடிய அந்தக் கவிஞனை வறுமையில் வாடுமாறு விட்டுவிட்டது. இனியாவது கவிஞனின் திருநாமம் என்றென்றும் பசுமையாக தமிழர் சந்ததியிடை வாழ்வதாக! சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் ""தினமணி''யை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எமது பூர்ண நம்பிக்கை.''
 
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. "தினமணி' நூற்றாண்டு விழாவை நோக்கிப் பீடு நடை போடுகிறது.
 
===தினமணி ஆசிரியர்கள்===
வரி 100 ⟶ 99:
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
===தினமணி===
 
* [http://www.dinamani.com உத்தியோகபூர்வ வலைத்தளம்]
 
===நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளங்கள்===
 
*http://www.expressbuzz.com (ஆங்கிலம்)
*http://www.indiavarta.com (ஆங்கிலம்)
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது