அச்சுத தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 5:
அச்சுத தேவ ராயன் முடிசூட்டிக் கொண்டபோது பேரரசில் நிலைமைகள் சாதகமாக இருக்கவில்லை. கிருஷ்ணதேவராயன் காலத்திலிருந்த [[அமைதி]]யும், வளமும் குறையத் தொடங்கியது. சிற்றரசர்களும், [[பகைவர்]]களும் பேரரசை வீழ்த்துவதற்கான காலத்தை எதிர்பார்த்திருந்தனர். இவற்றுடன்கூட கிருஷ்ண தேவராயனின் மருமகனான அலிய ராம ராயனின் போட்டியையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.
 
இவன் காலத்துத் தமிழ்நூல் [[வீரமாலை]].
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
"https://ta.wikipedia.org/wiki/அச்சுத_தேவ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது