எல்லோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 3:
 
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. [[சரணந்திரிக் குன்றுகள்|சரணந்திரிக் குன்றுகளின்]] நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 [[குகை]]கள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே [[புத்த சமயம்|பௌத்த]], [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[சமண சமயம்|சமணக்]] கோயில்களும், [[துறவு மடம்|துறவு மடங்களும்]] அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
{{dablink|சிற்பஙகளை [[புத்த குடைவரைச் சிற்பங்கள்]] பக்கத்தில் காணலாம்.}}
 
==இந்துக் குகைகள்==
[[Image:Ellora Kailash temple Nataraj painted panel.jpg|thumb|left|நடராஜரைக் காட்டும் ஒரு நிறம் தீட்டப்பட்ட ஒரு கற்பலகை, எல்லோராவின் கைலாசநாதர் கோயிலில் உள்ளது]]
"https://ta.wikipedia.org/wiki/எல்லோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது