தமிழ் மண் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
சி உ.தி
 
வரிசை 1:
'''தமிழ் மண் (இதழ்) ''' 1990 களில் பன்னாட்டு இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் இர. ந. வீரப்பனார் ஆவார். இது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலவய ஏடு. உலகத் தமிழர் இணைப்பிற்காக தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மண்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது