தமிழின ஓசை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பல்சுவைத் தமிழ் இதழ்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:தமிழ்நாட்டுச் சிற்ற...
சி உ.தி
வரிசை 1:
'''தமிழின ஓசை (இதழ்) ''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[தொ.து. அன்புச்செழியன்]] ஆவார். இது ஈர்ப்புடைய கதை, தமிழ் உணர்வுக் கட்டுரை, கவிதை, செய்தி, சினிமா எனப் பல்சுவையாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழின_ஓசை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது