ஜே. எல். பி. ரோச் விக்டோரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 1:
'''ஜான் லாடிஸ்லாஸ் பிட்சையா ரோச் விக்டோரியா''' (பி. [[செப்டம்பர் 26]], [[1894]] - இ. [[அக்டோபர் 15]], [[1962]])<ref>{{cite book|title=Debates; Official Report, Volume 48|publisher=[[Madras Legislative Council]]|date=1962|url=http://books.google.com/books?lr=&client=firefox-a&cd=11&id=dXceAQAAIAAJ&dq=roche+victoria&q=september+26#search_anchor}}</ref> ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்தவர்.
 
[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] [[பரதவர்]] சாதியில் பிறந்தார். இவர் மீன்பிடி தொழில் முதலான பலவகைத் தொழில்களில் ஈடுபட்டு வெற்றி கண்டார். 1926-46 காலகட்டத்தில் தூத்துக்குடி நகராட்சியின் தலைவராக ஐந்து முறை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|சட்டமன்றத் தேர்தலில்]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றக் கீழவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948ல் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]]க்கு நியமிக்கப்பட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2, 1949 - பெப்ரவரி 8, 1952 காலகட்டத்தில் சென்னை மாநிலத்தில்ன் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ([[பி. எஸ். குமாரசுவாமிராஜா]] அமைச்சரவையில்). [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பாக [[தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)|தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948-49ல் [[ரோட்டரி சங்கம்|ரோட்டரி சங்கத்தின்]] 320வது மாவட்டத்தின் ([[இலங்கை]] மற்றும் [[தென்னிந்தியா]]) ஆளுனராகவும் பணியாற்றினார். 1952ல் புனித கிரகோரி வீரர் அமைப்பின் (K.S.G -Order of St. Gregory the Great, [[வாடிகன் நகரம்|வாடிகன் நகரின்]] கெளரவ வீரர் அமைப்புகளுள் ஒன்று) உறுப்பினர் என்ற பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது.<ref>{{cite journal|date=October 1964|title=These Rotarians|journal=The Rotarian|volume=105|issue=4|pages=52|issn= 0035-838X|url=http://books.google.com/books?id=czMEAAAAMBAJ&pg=PA52}}</ref><ref>{{cite book|last=Roche|first=Patrick. A. |title=Fishermen of the Coromandel: a social study of the Paravas of the Coromandel|publisher=Manohar|date=1984|pages=136|url=http://books.google.com/books?client=firefox-a&cd=1&id=5407AAAAMAAJ&dq=chevalier+roche+victoria&q=roche+victoria#search_anchor}}</ref> தூத்துகுடியில் உள்ள ரோச் பூங்காவில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.hindu.com/2005/12/31/stories/2005123105290300.htm|title= Maintenance of Roche Park privatised |date=31 December 2005|work=[[Theதி Hinduஇந்து]]|accessdate=12 March 2010}}</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1951/STATISTICALREPORTS_51_MADRAS.pdf 1951/52 Madras State Election Results, Election Commission of India]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜே._எல்._பி._ரோச்_விக்டோரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது