ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-English +ஆங்கிலம்)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The New York Times +த நியூயார்க் டைம்ஸ்)
வரிசை 24:
ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்]] ஐநா பொதுச்செயலாளரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தில் அவர் ஒரு "உலக நெறியாளராக" இருக்க வேண்டும் என விரும்பினார்; இருப்பினும் [[ஐக்கிய நாடுகள் பட்டயம்]] பொதுச் செயலாளரை நிறுவனத்தின் "முதன்மை நிர்வாக அதிகாரியாகவே" ( பிரிவு 97) வரையறுத்துள்ளது. எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட வரையறை இப்பதவி வகித்தவர்களுக்கு உலகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தீர்வுகளில் முதன்மையான பங்காற்றவோ தடையாக இருக்கவில்லை.
 
ஐநா பொதுச்செயலாளருக்கு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரின்]] [[மன்ஹாட்டன்]] பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது.<ref>Teltsch, Kathleen. [http://select.nytimes.com/gst/abstract.html?res=F10D1FF8345A137B93C7A8178CD85F468785F9 "Town House Offered to U. N."], ''[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]'', 15 July 1972. Accessed 27 December 2007.</ref>
 
==பதவிக்காலமும் தேர்வும் ==