ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திரைப்படத் தயாரிப்பு|த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:29, 1 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

திரைப்படத் தயாரிப்பிலும், நிகழ்படத் தயாரிப்பிலும், ஒலிச்சேர்க்கை (Dubbing) என்பது, படப்பிடிப்புக்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதல் ஒலிப்பதிவு செய்த பின்னர் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, தன்னியக்க உரையாடல் மாற்றீடு அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். இசை பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே திரைப்படத்தில் இணைக்கப்படுகின்றது. திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே மொழியில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிச்சேர்க்கை&oldid=1538442" இலிருந்து மீள்விக்கப்பட்டது