உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{புதுப்பயனர்}}-~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
→‎பங்களிப்பு: புதிய பகுதி
வரிசை 1:
{{புதுப்பயனர்}}-[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 10:23, 1 நவம்பர் 2013 (UTC)
 
== பங்களிப்பு ==
 
ஐயா, விக்கிப்பீடியாவிற்குத் தங்களை உளமுவந்து வரவேற்கிறேன். பயனர்களின் பங்களிப்பால் வளரும் உலகளாவிய சொத்து இந்த விக்கிப்பீடியா. இதில் யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்பது அடிப்படை. எனினும், பங்களிப்புகளில் ஒரு சுயக்கட்டுப்பாடும் வேண்டும். மனித அறிவு அனைவருக்கும் சொந்தம் என்ற வகையில் அதனை அனைவருக்கும் கட்டின்றிக் கிடைக்கும் வகை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுவது விக்கிப்பீடியா. தங்களின் அண்மையக் கட்டுரையான [[யாருக்கு யார்சொந்தமென்பது]] விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஒவ்வாத அமைப்பிலும், நடையிலும் உள்ளது. அதனை மறுபரிசீலனைச் செய்யவும், அல்லது நீக்கவும். மேலும் உதவி தேவையானால் என்னையோ அல்லது நிர்வாகிகளையோ அணுகவும். நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 13:59, 1 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:YArukkuyArsonhthamenpathu" இலிருந்து மீள்விக்கப்பட்டது