தமயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
'''தமயந்தி''' இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப இராச்சியத்தின் இளவரசி. இவர் நிசாத இராச்சியத்தின் அரசனான [[நளன்|நளனை]] மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு [[தமிழ் மொழி|தமிழில்]] புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் [[நளவெண்பா]].
 
[[பகுப்பு:மகாபாரதக் மகாபாரதம்கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது