ஜாக் கில்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
'''ஜாக் செயின்ட் கிளேர் கில்பி''' (Jack St. Clair Kilby) ([[நவம்பர் 8]], [[1923]] - [[ஜூன் 20]], [[2005]]) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வைச் சேர்ந்த ஒரு [[மின்னியல்]] பொறியாளர் ஆவார். நுண்ணிய மின்சுற்றுக்களில் பயன்படும் மின்னுறுப்புக்களாகிய [[மின்தடையம்|தடையம்]] (resistor), [[மின்தேக்கி|கொண்மி]] அல்லது [[சேர்மி]] (capacitor), [[இருமுனையம்]] (diode), [[திரிதடையம்]] (transistor) போன்றவற்றை ஒரே [[அடிமனை]]யில் அமைத்து மின் [[தொகுசுற்று]]களை உருவாக்க முன்னோடியாக இருந்தவர். இவர் பொறியியலாளராக இருந்தும், முதன்முதலாக புதிதாக உருவாக்கி, தொகுசுற்றின் அடிப்படையில் விளைந்த பயனால் இவர் [[இயற்பியல்|இயற்பியலுக்கான]] [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] 2000-ஆம் ஆண்டு பெற்றார். இவர் 1958-ல் [[டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்]] நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த போது [[தொகுசுற்று|தொகுசுற்றைக்]] உருவாக்கினார். இவரைப்பற்றி சொல்லும் பொழுது இதே துறைக்கு இணையான பங்களித்த [[ராபர்ட் நாய்சு]] அவர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். [[ராபர்ட் நாய்சு]] 1990ல் மறைந்து விட்டார்; இல்லாவிடில், இவரும் இப்பரிசை ஜாக் கில்பியுடன் பெற்றிருப்பார் என்பது பல்லோருடைய கணிப்பு.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஜாக்_கில்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது