இடப்பெயர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 11:
</math>
 
[[நேரம்|நேரத்துடனான]] பொருட்களின் இயக்கத்தை கருத்தில் கொண்டால் பொருளின் கணநேர [[திசைவேகம்]] என்பது இடப்பெயர்ச்சி மாற்றவிகிதம், இது நேரத்தின் சார்பாகும். திசைவேகமானது நிலைத் திசையனின் நேரத்துடனான மாற்றவிகிதம் என்றும் கருதப்படலாம்.
 
குறிப்பிட்ட நேர இடைவெளிலான இயக்கத்தில், இடப்பெயர்ச்சியினை நேர இடைவெளியின் நீளத்தால் வகுக்க வருவது சராசரி திசைவேகம் என வரையறுக்கப்படுகிறது.
வரிசை 41:
|chapter= §2.8 - The Derivative As A Function
}}
</ref> விரிவாக்கம் மூலம், உயர் வரிசை வகைக்கெழுக்களை இதே முறையில் கணக்கிட முடியும். இந்த உயர்ந்த வரிசை வகைக்கெழுக்களின் ஆய்வினால் உண்மையான இடப்பெயர்ச்சி சார்பின் தோராயமாக்கல்களினை மேம்படுத்த முடியும். இத்தகைய உயர்ந்த வரிசை துல்லியமாக [[டெய்லர் தொடர்|ஒரு முடிவிலி தொடரின் கூட்டுத்தொகையாக]] இடப்பெயர்ச்சி சார்பினை பிரதிபலிக்க, பொறியியலினதும் இயற்பியலினதும் பல பகுப்பாய்வு நுட்பங்களை செயல்படுத்தும் பொருட்டு தேவைப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{Kinematics}}
 
[[பகுப்பு:இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இடப்பெயர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது