1930கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 84 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 2:
'''1930கள்''' என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் [[1930]]ஆம் ஆண்டு துவங்கி [[1939]]-இல் முடிவடைந்தது.
 
1930களின் ஆரம்பம் [[பொருளாதாரம்|பொருளாதார]] ரீதியில் நிலையற்றதாக இருந்தது. [[1930]]இல் [[பங்குச் சந்தை]] வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியின் தாக்கத்தை மக்கள் [[1931]]இல் உணரத் தொடங்கினர். இது மேலும் வீழ்ச்சியடைந்து [[1933]]இல் மிகவும் கீழ் நிலையை அடைந்தது. இது ''மந்த காலம்'' (depression) என ஆழைக்கப்படுகிறது. 1933 க்குப் பின்னர் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி அடையத் தொடங்கினாலும் அக்காலத்தில் [[ஐரோப்பா]]வில் [[நாசிசம்]], [[பாசிசம்]], [[ஸ்டாலினிசம்]] போன்ற போர் சார்பான அரசியல் கொள்கைகளினால் பெருமளவு வளர்ச்சி அடையவில்லை. உதாரணமாக [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] அறிவித்த ஐந்தாண்டுத் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். [[ஆசியா|கிழக்காசியா]]வில் இராணுவ ஆட்சி ஏற்றம் பெற்று வந்தது.
[[1939]]இல் [[இரண்டாம் உலகப் போர்]] ஆரம்பமாகும் வரையில் பொருளாதார மந்த நிலை காணப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/1930கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது