வெள்ளவத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
 
{{Infobox settlement
| name = வெள்ளவத்தை
வரி 55 ⟶ 54:
| footnotes =
}}
'''வெள்ளவத்தை''' [[கொழும்பு|கொழும்பில்]] [[தமிழர்]]கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் [[அஞ்சற் குறியீடு]] 00600 ஆகும். இங்கே பெரும்பாலான [[வீடு (கட்டிடம்)|வீடு]]கள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். '''வெல்ல''' என்ற சிங்களச் சொல்லின் பொருள் [[மணல்]] என்பதாகும் '''வத்த''' எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. இங்கு வாழ்கின்ற [[சிங்களவர்]]களில் குறிப்பிடத்தக்க அளவானோர் சரளமாகத் [[தமிழ்|தமிழில்]] உரையாடுவார்கள்.
 
==பாடசாலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளவத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது