நடுவண் புலனாய்வுச் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
[[File:Cbi logo.svg|right|200px]]
'''நடுவண் புலனாய்வுச் செயலகம்''' அல்லது '''மத்தியப் புலனாய்வுத் துறை''' (Central Bureau of Investigation-CBI) குற்றம் மற்றும் நாட்டுப்பாதுகாப்பு விடயங்களை ஆராயும் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] உயர்நிலைப் புலனாய்வு அமைப்பாகும்; மேலும் பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகவும் உள்ளது; சுருக்கமாக சி.பி.ஐ என அறியப்படுகிறது. இவ்வமைப்பு சிறப்புக்காவல் நிறுவத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. பணியாளர் நலன்,குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான நடுவண் அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் நடுவண் புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. தற்போதைய இயக்குனராக, திரு.அஸ்வனி குமார் ஆகத்து 2,2008 முதல் பதவியில் உள்ளார்.
 
==சிறப்புக்காவல் நிறுவனம்==
வரிசை 11:
 
==செயல்பாடுகள்==
முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் முதலான வழக்குகளில் நடுவண் புலனாய்வுச் செயலகம் புலனாய்கிறது. அண்மைக்காலமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சில குறிப்பிடத்தக்க வழக்குகளைப் ஆராயுமாறு சி.பி.ஐ.க்குப் பரிந்துரைக்கின்றன. தேசியப் பொருளாதார நலனைக் காப்பதிலும் இவ்வமைப்பு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.                                                                                                                                                      சி.பி.ஐ இந்தியாவின் முதன்மைக்காவல் புலனாய்வு முகமையாகும்; பன்னாட்டுக்காவல்துறையின் சார்பாக இந்தியாவில் நடைபெறும் புலனாய்வுகளை ஒருங்கிணைக்கிறது.
சி.பி.ஐ. குற்ற வழக்குகளை மூன்று பிரிவுகளில் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. அப்பிரிவுகளாவன:
1. ஊழல் எதிர்ப்புப் பிரிவு: அனைத்து நடுவணரசுத்துறைகள், நடுவண் நிதித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்புடைய ஊழல் மற்றும் ஏய்ப்பு வழக்குகளைப் புலனாய்கிறது.
வரிசை 27:
தில்லிக்குக் கிழக்கே 40 கி.மீ தொலைவில், உத்திரப்பிரதேச மாநிலம் காசிராபாத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் நடுவண் புலனாய்வுச் செயலகப் பாசறை (CBI Acadamy) அமைந்துள்ளது. பயிற்சிகள் தில்லி லோக்நாயக் பவனிலும், ஐதராபாத்திலும் வழங்கப்படுகின்றன.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு, பிரியதர்சினி மத்தூ கொலை வழக்கு, நிதாரி கொலைகள், தாவூத் இப்ராகிம் வழக்கு, சோதரி அபயா கொலை வழக்கு முதலானவை சி.பி.ஐ. புலனாய்ந்த வழக்குகளில் முதன்மையானவை. ஜோகிந்தர் சிங், பி.ஆர்.சர்மா முறையே இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் இருந்த காலத்தில் சி.பி.ஐ.யில் நடைபெற்ற ஊழல்களை தகவலறியும் உரிமைச்சட்டம் வெளிக்கொணர்ந்தது.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_புலனாய்வுச்_செயலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது