"ராம தேவ ராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (Unlinked: தோப்பூர்)
ஜக்க ராயனும், அவனது கூட்டாளிகளும், [[சேர நாடு|சேர]] அரசனையும், சில போத்துக்கீசரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு [[திருச்சிராப்பள்ளி]]யில் பெரும் படையொன்றைத் திரட்டினர். யச்சம நாயுடு தனது படைகளை வேலூரிலிருந்து நடத்திச் சென்றான். நடுவில், தஞ்சை ரகுநாத நாயக்கனின் படைகளும் அவனுடன் சேர்ந்துகொண்டன. இப் படைகளுக்கு, கர்நாடகத் தலைவர்களினதும், [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரினதும்]], [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசினதும்]] படை உதவிகள் கிடைத்தன.
 
இரண்டு படைகளும் காவிரியின் வட கரையில், [[திருச்சிராப்பள்ளி]]க்கும், பெரிய அணைக்கட்டுக்கும் இடையே, [[தோப்பூர்|தோப்பூரில்]] சந்தித்து மோதிக்கொண்டன. 1616 ஆம் ஆண்டுக் கடைசியில் இடம்பெற்ற இப் போரில், இரண்டு பக்கத்திலும் சேர்த்து பத்து [[இலட்சம்]] வீரர்கள் வரை கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இது [[தென்னிந்தியா]]வில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 
==போர் முடிவு==
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1557753" இருந்து மீள்விக்கப்பட்டது