வேளாண்காடு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Guardian +தி கார்டியன்)
வரிசை 22:
* '''நேரினை மரம் வளர்ப்பியல்:''' இம்முறையில் மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நேர்க்கோட்டில் நடவு செய்து வளர்ப்பதாகும்.<ref name="agroforestry.co.uk">{{cite web|url=http://www.agroforestry.co.uk/silvoar.html|title=Silvoarable - intercropping & alley cropping}}</ref>
 
* '''அழிந்த வனங்கள் மீட்பு:''' இவ்வகைக் காடுகள் முற்றிலும் அழிந்த வனப்பகுதியாகும் விரைவான கவனம் செலுத்த வேண்டியவையாகும். சுற்றுச் சூழலியல் மேம்பாட்டிற்கினங்க, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார சமூக மக்களின் தேவைக்கேற்ப வளர்ப்பது மற்றும் மறுசீரமைப்பது ஆகும்.<ref>Elkan, Daniel. ''Slash-and-burn farming has become a major threat to the world's rainforest'' [[Theதி Guardianகார்டியன்]] 21 April 2004</ref>
 
* '''பொழுது போக்குக் காடுகள்:''' இவை அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதர்களுடன் வளர்க்கப்படுகின்ற வனப்பகுதியாகும். இவை நகர்ப்புறம் சார்ந்த கிராமங்களை ஒட்டி ஏற்படுத்தப்படுகிறது. இவைகள் அழகியல் வனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்காடு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது