சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 135 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 20:
 
'''சியார்ச் வாசிங்டன்''' (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799) அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, [[பிரிட்டன்|பிரித்தானியரை]] அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக [[ஐக்கிய அமெரிக்கா]] திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ''ஐக்கிய அமெரிக்காவின் தந்தை'' எனப் போற்றுவர்.
 
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
 
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சியார்ச்_வாசிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது