அ. கன்னியாகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''கன்யாகுமரி''' தென்னிந்தியாவைச் சேர்ந்த [[வயலின்]] இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது. <ref> http://tamil.thehindu.com/general/art/% E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2 %E0%AE%BF%E0%AE%A9% E0%AF%8D- %E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0% AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5410173.ece </ref>
'''கன்யாகுமரி''' தென்னிந்தியாவைச் சேர்ந்த [[வயலின்]] இசைக் கலைஞர் ஆவார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
வரிசை 35:
== வெளியிணைப்புகள்==
*[http://www.akanyakumari.com/home.html கன்யாகுமரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்.]
*[http://tamil.thehindu.com/general/art/article5410173.ece|தி இந்து நாளிதழ் வயலின் இசை கலங்கரை விளக்கம்- பார்த்த நாள்-07/12/2013]
 
[[பகுப்பு:இந்திய வயலின் கலைஞர்கள்]]
[[பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அ._கன்னியாகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது