மேசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[Image:Hydrogen maser.gif|thumb|right|260px|ஐதரசன் வானொலி மீடிறன் வெளியிடும் ஐதரசன் மேசர்]]
 
'''கதிர்வீச்சின் [[தூண்டப்பட்ட உமிழ்வு|தூண்டப்பட்ட உமிழ்வால்]] செறிவூட்டப்பட்ட [[மீயலை]]'''. ( ''Microwave Amplification by Stimulated Emission of Radiation'' ) [[லேசர்]] செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் [[அலைநீளம்|அலைநீளத்திலும்]] மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( ''Charles Townes'' )என்ற [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[இயற்பியலாளர்|இயற்பியலாளரால்]] வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
==மேசரின் பயன்பாடுகள்==
'''மேசர் பெருக்கிகள்''' செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மேசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது