ஐயப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 18:
{{main|ஐயனார்}}
 
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் [[அய்யனார்ஐயனார்]] வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையை தழுவியது, அய்யனார்[[ஐயனார்]] வழிபாடு [[தமிழர்]] மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.
 
அய்யனார்[[ஐயனார்]] என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமே.
 
==ஐயப்பனின் வேறு பெயர்கள்==
வரிசை 47:
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் [[எருமேலி]]யிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் [[தர்கா]]விற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
 
<br> தமிழ்நாட்டில் [[ஐயர்]] (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - அய்யனார்[[ஐயனார்]]. சபரிமலையில் ஓரிடத்திற்கு [[ஆரியங்காவு]] என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது