அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎படைப்புகள்: *திருத்தம்*
வரிசை 17:
ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.
 
* கைவல்லிய நவநீதம் - தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார்.
 
== அரங்கேற்றம் ==
அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்"/> ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' [[திருவரங்கம்]] அரரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.<ref name="தமிழ் மூவர்"/><ref name="அருணாசலக் கவிராயர்"/>
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது