தும்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 14:
|}}
 
'''தும்பை''' (''Momordica dioica'') எனப்படுவது [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் எனப்படும் இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன.
 
[[அசாமிய மொழி]]யில் இது '''''பாத் கெரெல''''' என்றும் [[வங்காளி]]யில் '''''பாத் கொரொல''''', '''''கீ கொரொல''''', '''''கன்கரொல்''''' என்றும் [[தெலுங்கு]] மொழியில் '''''பொடா கக்காரா''''' என்றும் [[ஆந்திரா]]வின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் '''''ஆக்கக்கராக் காயா''''' என்றும் [[சிங்களம்|சிங்களத்தில்]] தும்ப என்றும் அழைக்கப்படுகிறது.
வரிசை 25:
* [http://bdshots.com/v/Bangladesh/vegetables/Kakrol+01.jpg.html படம்]
* [http://www.arjournals.org/phytomed/intjphytomedicine21/ijpm.2010.0975.0185.02001.pdf Phyto-pharmacology of ''Momordica dioica'' Roxb. ex. Willd: A Review]. ''International Journal of Phytomedicine''.
 
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தும்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது