புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி திருத்தம்
வரிசை 1:
'''புத்தாக்கம்''' என்பது புதிதாக ஒரு கருத்தை, பொருளை, முறையை, அமைப்பை நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமுறையாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.
 
புத்தாகத்தை invention, கண்டுபிடிப்பு (discover) இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். Invention என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய idea வின் உருவாக்கம். புத்தாக்கம் என்பது ஒன்றை புதிதாக நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் உள்ள ஒன்றை (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்) கண்டு அறிதலைக் குறிக்கும். தமிழில் கண்டுபிடுப்புகண்டுபிடிப்பு என்ற சொல்லே ஆங்கிலச் சொற்களான Invention, Innovation, Discovery ஆகியவற்றுக்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:அறிவு]]
"https://ta.wikipedia.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது