"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎கூட்டணிகள்: *திருத்தம்*
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Indian Express +இந்தியன் எக்சுபிரசு))
(→‎கூட்டணிகள்: *திருத்தம்*)
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-[[[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. [[பாரதீய ஜனதா கட்சி]] தனித்துப் போட்டியிட்டது. [[சுப்ரமணியன் சாமி|சுப்ரமணியம் சாமியின்]] [[ஜனதா கட்சி]] டாக்டர் [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]]யுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் [[இந்திய தேசிய லீக்]], [[பார்வார்டு ப்ளாக்|அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின்]] ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.<ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 April 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[தி இந்து]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai">{{Cite book| last =Palanithurai| first = Ganapathy | title =Perception of grass root democracy and political performance| year = 1998| pages =169–180| id= ISBN 8175330686, ISBN 9788175330689| publisher = M.D. Publications | url =http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160}}</ref><ref name="tehelka">{{cite news | last= Vinoj Kumar| first= P. C| title= Will Wit’s Warhorse Win ?| date= 18 January 2010 | url =http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp| work =[[Tehelka]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="businessline2">{{cite news | last= Dorairaj| first= S| title= Can PMK convert support base into votes in TN? | date=7 April 2009 | url =http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="fontline3">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Messages from the States | date= 21 March 1998 | url =http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1630903" இருந்து மீள்விக்கப்பட்டது