அங்கதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
தற்காலத்தில் '''அங்கதம்''' என்பது எதிர் முரணாக [[நகைச்சுவை|நகைச்சுவையாக]] ஒரு [[செய்தி|விடயத்தை]] எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.
"அங்கதம் [[இலக்கியம்|இலக்கியத்தின்]] அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை,
சில அங்கதம் படைப்புகள் [[கவிழ்ப்பாக்கம்]] (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனதை எதிர்நோக்கியுள்ளன.
|