ஊதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
[[File:Linear visible spectrum.svg|center|400px]]
நிறமாலை இல் உள்ள கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களில் இது இறுதி நிறமாகும், அதாவது விலகல் கூடிய நிறமாகும். இது நிறமாலையில்[[நிறமாலை]]யில் [[நீலம்|நீலத்திற்கும்]] கண்களுக்குப் புலப்படாத [[புற-ஊதாக் கதிர்|புற-ஊதாக் கதிரிற்கும்]] இடையில் அமைந்துள்ளது. இது மற்றைய கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களிலும் குறுகிய அலைநீளத்தைக் கொண்டது. இதன் [[அலை நீளம்]] 380 மற்றும் 450 நனோமீற்றர்கள்[[நனோமீற்றர்]]கள் ஆகும்.
 
ஓவியர்களால்[[ஓவியர்]]களால் பின்பற்றப்படும் மரபுவழி வண்ணவண்ணச் சக்கரத்திலும் கூட நீலத்திற்கும் சிவப்பிறுகும்[[சிவப்பு]]க்கும் இடையில் தான் ஊதா அமைந்துள்ளது. ஆகவே தான் ஊதா நிறம் சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கலப்பதனூடாகப் பெறப்படுகின்றது.
 
[[பகுப்பு:நிறங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது