சூது கவ்வும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
| story = நலன் குமாரசாமி<br />ஸ்ரீனிவாச கவிநேயம்
| screenplay = நலன் குமாரசாமி
| starring = [[விஜய் சேதுபதி]]<br />[[சஞ்சிதா ஷெட்டி]] <br /> [[அசோக் செல்வன்]]
| music = சந்தோஷ் நாராயணன்
| cinematography = தினேஷ் கிருஷ்ணன்
வரிசை 24:
}}
 
'''சூது கவ்வும்''' ({{lang-en|Soodhu Kavvum}})<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-22/news-interviews/35302012_1_sanchita-shetty-dream-girl-film|title=Sanchita Shetty in Soodhu Kavvum|work=Times Of India |accessdate=27 November 2012}}</ref> ''நாளைய இயக்குனர்'') எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான [['''நலன் குமாரசாமி]]''' என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]] திரைப்படம். இந்த திரைப்படத்தில் [[விஜய் சேதுபதி]]<ref>{{cite, web|url=http://www.thehindu.com/arts/cinema/shot-cuts-the-wait-continues/article4123363.ece|title=Shotசஞ்சிதா Cuts: The waitஷெட்டி, continues|work=[[திஅசோக் இந்துசெல்வன்]] |accessdate=27 November 2012}}</ref> , [[சிம்ஹா]], [[ரமேஷ் திலக்]], [[கருணாகரன்]], [[ராதாரவி]] மற்றும் [[எம். எஸ். பாஸ்கர்]] இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக [[சஞ்சிதா ஷெட்டி]] நடித்துள்ளார். மே 1 அன்று வெளிவந்த இந்த திரைப்படம் தற்பொழுதுநல்ல நல்லவிமர்சனங்களை பெற்று வெற்றி பேன்றது. கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினை திரையிட விமர்சனங்களுடன்முடிவு ஓடிக்கொண்டிருக்கிறதுசெய்திருக்கிறார்கள்.
 
==நடிகர்கள்==
கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.<ref>
* [[விஜய் சேதுபதி]]
* சஞ்சிதா ஷெட்டி
* [[அசோக் செல்வன்]]
* சிம்ஹா, ரமேஷ் திலக்
* கருணாகரன்
* [[ராதாரவி]]
* எம். எஸ். பாஸ்கர்
 
==கதை சுருக்கம் ==
தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்தும் அஸைன்மென்ட் வருகிறது. முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு கடத்துகிறார்கள். அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்த கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட.. காமெடியும் விறுவிறுப்பும் கலந்து கட்டிய க்ளைமாக்ஸாக முடிகிறது.
 
==மறுதயாரிப்புகள்==
இந்த திரைப்படம் [[ஹிந்தி]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[மலையாளம்]] மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்படுகின்றது.
 
{{cite news
| title = திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்'!
| newspaper = தி இந்து
| date = 12 அக்டோபர் 2013
| url = http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5228984.ece
| accessdate =13 அக்டோபர் 2013 }}
</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=2877108|title=Soodhu Kavvum}}
 
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சூது_கவ்வும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது