எட்வார்ட் நைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: துடுப்பாட்டக்காரர். → துடுப்பாட்டக்காரர் ஆவார். using AWB
வரிசை 1:
'''எட்வார்ட் நைட் ''' (''Edward Knight '', பிறப்பு: [[மே 10]] [[1794]], இறப்பு: [[நவம்பர் 5]] [[1879]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1822-1828 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://www.cricketarchive.com//Archive/Players/37/37151/37151.html எட்வார்ட் நைட் ] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[சனவரி 2]], [[2012]].
"https://ta.wikipedia.org/wiki/எட்வார்ட்_நைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது