அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
தட்டுப்பிழைதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்''' என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களையும்குடும்பங்களும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிறபிறகு இனவழிப்பு, போர், நோய், வள இழப்பு என பல காரணங்களால் அமெரிக்க முதற்குடிமக்களின் தொகை பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் இவர்களின் பெரும்பான்மை மொழிகளும் பண்பாடும் அழிவு நிலையிலேயே இன்று உள்ளன. எனினும் அங்காங்கேஅங்கங்கே சில முதற்குடிமக்களின் சமூகங்கள் தமது மொழிகளையும் பண்பாட்டையும் அறிவையும் மீட்டெடுப்பதில், பேணுவதில் வளர்ப்பதில் வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.
 
== அதிக மக்கள் பேசும் மொழிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_முதற்குடிகளின்_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது