"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎செய்யவேண்டியவை (TODO): *திருத்தம்*)
::இந்த பகுதியை [[பயனர்:தமிழ்த்தம்பி/todo]] என்றவாறான பக்கத்தில் தனியாக எழுதி வையுங்கள். பேச்சுப் பக்கம் நிரம்பி வழிந்தால் அடிக்கடி பரணேற்றிவிடுவோம். :) உங்களுக்கு தேவைப்படும் கட்டுரைகள் இங்கு இல்லாவிடில், [[விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்]] என்ற பக்கத்தில் கோரிக்கை வையுங்கள். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 03:20, 21 ஆகத்து 2014 (UTC)
 
:::நீங்கள் விரும்பினால் '''பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை''' என்று பெயரிட்டு ஒரு புதிய பக்கத்தினைத் தொடங்கலாம். இந்தப் பக்கம் '''பயனர் வெளி''' என அழைக்கப்படும். இந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள், தேடுபொறிகளில் அகப்படுதலைத் தவிர்க்க <nowiki>__NOINDEX__</nowiki> என்பதனை பக்கத்தின் ஆரம்ப வரியில் இடலாம்! உதாரணம்: [[பயனர்:Selvasivagurunathan m/இசை]]. இது ஒரு ஆலோசனையே; கட்டாயமல்ல. உங்களுக்கு எது வசதியோ அதன்படி செய்யுங்கள்! (தமிழ்க்குரிசில் & என்னிடையே தொகுப்பு முரண் ஏற்பட்டுவிட்டது - அதாவது ஒரே நேரத்தில் இருவரும் ஒரே விசயத்தைப்இடத்தில் பற்றிஎழுதியதால்! எழுதியிருக்கிறோம்இருந்தபோதிலும் கூடுதல் தகவல்களுக்காக என்னுடைய குறிப்புகளையும் பதிந்துள்ளேன்; சக பயனருக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவுவது, தமிழ் விக்கியின் பெருமை இது!)--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:24, 21 ஆகத்து 2014 (UTC)
 
== பதக்கம் ==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1710194" இருந்து மீள்விக்கப்பட்டது