முள்நாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +| familia = மால்வேசியே
சி LanguageTool: typo fix
வரிசை 19:
|}}
 
'''முள்நாறிப் பழம்''' (இலங்கை வழக்கு: '''துரியான்''' - ''Durian'') என்பது ''துரியான்'' என்கின்ற தாவரப் பேரினத்தைச் சேர்ந்த பல்வேறு [[தாவரம்|தாவர]] சிற்றினங்களைசிற்றினங்களைக் கொண்டுள்ள ஒரு [[பழம்]]. இப்பழத்தின் மேற்பரப்பு முட்கள் நிறைந்திருந்தாலும் அதிலுள்ளஅதில் உள்ள சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும். [[மலாய் மொழி]]யிலும் [[இந்தோனேசிய மொழி]]யிலும் இப்பழத்தை ''டுரியான்'' என்றும் ''டுரேன்'' என்றும் அழைப்பார்கள். ''டுரி'' என்றால் முள் என்று மலாய் மொழியில் பொருள்படும். இப்பழத்திற்கு இந்தப் பெயர் ஏற்படுவதற்கான காரணம் இப்பழத்தின் அமைப்பே ஆகும். முள்நாறிப் பழம் ஒரு பருவக் காலப் பழம். மழைக் காலங்களில் மட்டுமே இவ்வகைப் பழங்கள் கிடைக்கும்.
 
==பிறப்பிடம்==
முள்நாறிப் பழம் [[தென்கிழக்கு ஆசியா]]வைப் பிறப்பிடமாகபிறப்பிடமாகக் கொண்டது. முள்நாறிப் பழத்தின் மேற்பரப்பு [[பச்சை]] நிறமும் பழுப்பு நிறமும் கலந்த ஒரு கலவை நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில் அதன் உள்ளே இருக்கும் பழத்தின் சுளை பெரும்பாலும் [[மஞ்சள்]] நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் இளஞ்சிவப்பு மற்றும் [[நீலம்|நீல]] நிறச் சுளைகள் அரிதாகக் கிடைப்பதுண்டு. சராசரியாக ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும், 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. கூர்மையான முட்களைத் தவிர முள்நாறிப் பழத்திற்கு மற்றொரு தன்மையுமுண்டுதன்மையும் உண்டு. அது, அப்பழத்தின் தனித்துவம் மிக்க வாடை.
 
==தன்மை==
மற்றப் பழங்களைப் போன்று இப்பழத்தின் வாடையை நாற்றம் என்றோ அல்லது வாசனை என்றோ நம்மால் பிரிக்க முடியாது. காரணம் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் [[ஒவ்வாமை]] காரணமாக இப்பழத்தின் வாடையை நாற்றம் என்பர். சிலர் அதையே வாசனை என்பார்கள். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் இப்பழத்தின் வாடை என்பது மிகவும் [[ஆற்றல்]] மிக்கது. ஒருவர் வீட்டில் இப்பழத்தைச் சாப்பிட்டால் அந்த வாடையைத் தொலைவில் இருப்பவராலும் உணர முடியும். முள்நாறிப் பழத்தினை முழுமையாக உண்ண முடியாது. முள்நாறிப் பழம் என்பது உடலுக்குச் சூடு தரும் பழவகையைச் சேர்ந்தது . இப்பழத்தை அதிகமாகஅதிகமாகச் சாப்பிட்டால் உடலில் அதிக [[வெப்பம்]] ஏற்படும். மேலும் [[உடல்]] அதிகம் வேர்க்கத் தொடங்கிவிடும். இப்பழத்தை அதிகமாக உண்பதால், சிலருக்கு [[மூக்கு]] மற்றும் [[காது]] துளையின் வழி இரத்தம் வடியும். எனவே இதனைஇதனைத் தவிர்க்க, இப்பழத்தைச் சாப்பிட்டப் பிறகு அதிகம் [[நீர்|தண்ணீர்]] குடிக்க வேண்டும். இப்பழத்தை உண்டு விட்டு மது பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடும் என்பது மலேசியாவில் நிலவும் ஒரு நம்பிக்கை.<ref name=Brown>{{cite book |author=Brown, Michael J. |title=Durio&nbsp;— A Bibliographic Review |publisher=International Plant Genetic Resources Institute (IPGRI) |year=1997 |isbn=92-9043-318-3 |accessdate=2008-11-20}}</ref> தவிர [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தமுள்ளவர்கள்]] இப் பழத்தை தவிர்ப்பது நல்லது எனநல்லதென அறிவுறுத்தபடுகிறது.<ref>{{cite book | title = Medical Anthropology in Ecological Perspective | author = McElroy, Anne and Townsend, Patricia K. | publisher = Westview Press | year = 2003 | isbn = 0-8133-3821-2 | page = 253}}</ref> [[மலேசியா]]வில் உள்ள பெருவாரியான மக்களால் முள்நாறிப் பழம் விரும்பி உண்ணப்படுகின்றது. எனவே அந்நாட்டு மக்கள் முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்' என்று அழைப்பர்.<ref>{{cite book | title = A Consumers Guide on World Fruit | author = Heaton, Donald D. | publisher = BookSurge Publishing | isbn = 1-4196-3955-2 | year = 2006 | pages= 54–56 }}</ref> [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[தாய்லாந்து]],[[சீனா]] போன்ற நாட்டின் மக்கள் முள்நாறிப் பழத்தை விரும்பி உண்டாலும் மேற்கத்திய மக்கள் பொரும்பாலும் இப்பழத்தைத் துர்நாற்றம் வீசும் [[பழம்]] என்றே எண்ணுகின்றனர்.
 
==முள்நாறி மரம்==
முள்நாறி [[மரம்]] ஏறக்குறைய 50 மீட்டர் வரை வளரக் கூடியது. முள்நாறிப் [[பழம்]] அம் மரத்தின்அம்மரத்தின் கிளைப் பகுதியில் காய்க்கும். மற்றத் தோட்டங்களைப் போன்று இல்லாமல், பழங்கள் காய்க்கின்ற நேரத்தில் ஒரு முள்நாறிப் பழத் தோட்டம் மிக ஆபத்தான இடமாகவே கருதப்படுக்கின்றது. காரணம், எடை அதிகமுடைய [[முட்கள்]] நிறைந்த ஒரு முள்நாறிப் பழம் ஒருவரின் மேலே விழுந்தால் அவருக்குப் பெரிய காயங்களோ அல்லது [[இறப்பு|இறப்போ]] கூட ஏற்பட வாய்ப்புண்டு. சராசரியாக, ஒரு முள்நாறி மரத்தில் நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை பழங்கள் காய்க்கும்.
 
முள்நாறிப் பழத்தின் [[அறிவியல்]] பெயர் 'டுரியோ சிபெத்தினுஸ்' (Durio zibethinus). மத்திய [[ஆசியா|ஆசிய]] [[சந்தை|சந்தைகளிலும்]] முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. முள்நாறிப் பழத்திற்கு டுரியோ குடேஜென்சிஸ், டுரியோ ஒச்லேவனுஸ், டுரியோ க்ரவாலேன்ஸ், டுரியோ டுல்சிஸ் போன்று வேறு சிலவேறுசில [[அறிவியல்]] பெயர்களும் உண்டு.
 
==தேர்ந்தெடுக்கும் முறை==
பொதுவாக முள்நாறிப் பழ விரும்பிகள் நல்ல சுளையுள்ள [[பழம்|பழங்களை]] வாங்குவதற்குச் சில வழி முறைகள் வைத்திருப்பார்கள். காரணம் பெரும்பாலும் இப்பழங்களைக் கடைக்காரர்கள் உடைத்து வைத்து விற்க மாட்டார்கள். ஏனென்றால் இப்பழத்தை உடைக்காமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்க முடியும். உடைத்து விட்டால் சில மணி நேரத்திற்குள் உண்டு விடவேண்டும்விட வேண்டும். இல்லையென்றால் ஒருவாறு பிசு பிசுத்து, சுவையிழந்து பிறகு கெட்டுவிடும். மேலும், முள்நாறிப் பழத்தை வாங்குபவர்கள் உடைக்கப் படாத பழத்தை வாங்கும் பொழுதுவாங்கும்பொழுது நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அதிகம் சுளையில்லாத , பழுக்காத காய்களை இலாபத்திற்காகஇலாபத்திற்காகக் கடைக்காரர்கள் நம் தலையில் கட்டிவிட வாய்ப்புள்ளது. முன்பெல்லாம் முள்நாறிப் பழம் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காய்க்கும். [[வேளாண்மை|வேளாண்]] துறையின் வளர்ச்சியால், தற்பொழுது முள்நாறிப் பழங்கள் வருடத்திற்கு இரு முறை காய்க்கின்றன .
 
==பழத்தை உடைக்கும் முறை==
[[Image:Durian2.jpg|thumb|right|பழத்தை உடைக்கும் முறை]]
முள்நாறிப் பழத்தை உடைப்பதென்பது அவ்வளவு எளிதன்று. அஃது ஒரு கலை. அதனால், மக்கள் பொதுவாகபொதுவாகப் பழத்தை உடைத்து விற்கும் கடைக்காரர்களிடமே பழத்தை வாங்க விரும்புகின்றனர். பெரும்பாலான முள்நாறிப் பழம் விற்பவர்கள், மக்கள் விருப்பத்திற்கேற்ப பழத்தை உடைத்தும் உடைக்காமலும் விற்கின்றனர். உடைத்து விற்பது என்பதை உடைத்துப் பையில் போட்டுத் தருவார்கள் எனதருவார்களென எண்ணிவிடக் கூடாது. மாறாக அப்பழத்தின் மேற்புறத்தில் கூரிய [[கத்தி|கத்தியால்]] இரண்டு கோடுகள் போட்டு அதன் மேலோட்டை இலேசாக நெம்பி, உள்ளே உள்ள சுளைகள் சிறிது தெரியும்படித் தருவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பழத்தை வாங்குபவர் வீட்டிற்குச் சென்று பழத்தை முழுமையாகப் பிளப்பதற்கு ஏதுவாக இருக்கும். முள்நாறிப் பழத்தை உடைத்தவுடன் சில மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். இல்லையெனில் அப்பழத்தின் முழுமையான சுவையை நாம் உணர முடியாமல் போய்விடும் .
 
முள்நாறிப் பழத்தைத் தாங்களாகவே உடைக்க நினைப்பவர்கள் மிகவும் கவனமாககவனமாகப் பழத்தையும் [[கத்தி|கத்தியையும்]] கையாள வேண்டும். இப்பழத்தை மற்ற பழங்களைப் போன்று உடைக்க முடியாது. இப்பழத்தில் காம்பின் நேர் அடிப்பாகத்தில் சுழியைப் போன்று ஒரு [[வட்டம்]] இருக்கும். அதற்கு நேராகநேராகக் கூர்மையான [[கத்தி|கத்தியையோ]] [[இரும்பு|இரும்பையோ]] குத்தி நெம்புவதன் மூலம், [[பழம்]] பல பகுதிகளாக உடைந்து, திறந்து கொள்ளும். இதன்மூலம் உள்ளே இருக்கும் சுளையை சுவைக்க முடியும். முள்நாறிப் பழத்தின் கொட்டை மிகவும் கடினமானது. எனவே அதனை உண்ண முடியாது.
 
==முள்ளில்லா முள்நாறிப் பழம்==
தற்பொழுது [[சந்தை|சந்தைகளில்]] முள்ளில்லா முள்நாறிப் பழங்கள் விற்கப்படுகின்றன. இவ்வகைப் பழங்கள் இயற்கையாகவே முள்ளின்றி உருவாவதில்லை. மாறாக இவை காயாகும் முன்னரே அதிலுள்ளஅதில் உள்ள முட்கள் மனிதர்களால் நீக்கப்படுவதால் அவை முட்களின்றிக் காட்சியளிக்கின்றன. மேலும், இயல்பாக முட்கள் இல்லாமல் உருவாகின்ற பழங்கள் இன்னும் [[சந்தை|சந்தைகளுக்கு]] வரவில்லை. இவ்வகைப் பழங்கள் <big>D</big>172 எனும் இரகத்தை சேர்ந்தது. இது [[மலேசியா|மலேசிய]] [[வேளாண்மை]]த் துறையினரால், 17 ஜூன் 1989 -அன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பழத்தை [[மலாய்]] [[மொழி|மொழியில்]] ''டுரியான் போதக் ''என அழைக்கின்றனர். இதன் பொருள் 'மொட்டை முள்நாறிப் பழம்' என்பதாகும். இப்பழ வகை [[மலேசியா]] ,[[ஜொகூர்]] மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது .
 
==இந்தோனேசிய முள்நாறி வகைகள்==
வரிசை 84:
 
==ஏற்றுமதி==
முள்நாறிப் பழம் [[தென்கிழக்காசியா]]வைத் தாயகமாகக் கொண்டது. தென்கிழக்காசியாவில் இருந்துதென்கிழக்காசியாவிலிருந்து முள்நாறிப் பழம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. முள்நாறிப் பழத்தை ஏற்றுமதி செய்வதில் [[தாய்லாந்து]] முதன்மை வகிக்கின்றது. தென்கிழக்காசியாவைத் தவிர [[ஆஸ்திரேலியா]], [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளிலும் முள்நாறிப் பழம் விளைகின்றது.
 
==மகரந்தச் சேர்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/முள்நாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது