ரிக்சா மாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பி. வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:45, 25 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

ரிக்சா மாமா 1992ல் பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், கௌதமி, குஷ்பூ மற்றும் சிறீதேவி விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்கள் திரையிடப்பட்டது. [2]

ரிக்சா மாமா
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎஸ். சந்திரபிரகாஸ் ஜெயின்
எஸ். ரமேஷ்சந்த் ஜெயின்
கதைபி.வாசு
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
கௌதமி
குஷ்பூ
'பேபி' சிறீதேவி
ஒளிப்பதிவுஎம். சி. சேகர்
படத்தொகுப்புபி. மேகன்ராஜ்
வெளியீடுசனவரி 15, 1992 (1992-01-15)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்


ஆதாரங்கள்

==வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்சா_மாமா&oldid=1745960" இலிருந்து மீள்விக்கப்பட்டது