புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{main|கௌதம புத்தர்}}
'''புத்தர்''' என்பது பொதுவாக [[புத்த மதம்|புத்த மதத்தை]] உருவக்கிய [[கௌதம புத்தர்|கௌதம புத்தரேயே]] குறிக்கும். பொதுவாக அவர் வெறும் 'புத்தர்' என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" (Tathaagatha) என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடயகுறிக்கக்கூடிய சொல்.
 
பௌத்த மதத்தில் '''புத்தர்''' என்ற சொல் கீழ்க்கண்டவனற்றும் ஏவையேனும்எவையேனும் ஒன்றைஒன்றைக் குறிக்கலாம்
 
* பொதுவாக [[புத்தத்தன்மை]]யை அடைந்த ஒருவர். கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட [[28 புத்தர்கள்]] அவதரித்துள்ளனர்.
* மஹாயான பௌத்ததில்பௌத்தத்தில் வணங்கப்படும் [[அமிதாப புத்தர்]], [[பைஷஜ்யகுரு| மருத்துவ புத்தர்]] போன்ற பிரபஞ்ச புத்தர்கள்
* மூன்று வகையான் புத்தர்கள், '''சம்யக்ஸம்புத்தர்''', '''பிரத்யேகபுத்தர்''' மற்றும் '''ஸ்ராவகபுத்தர்'''. பௌத்தம் புத்தர்களை, மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது