நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox Museum
 
{{Infobox Museum
|name = நவீனக்கலை அருங்காட்சியகம்<br>[[Image:Moma-1-logo.jpg|180px]]
|image = MoMa NY USA 1.jpg
வரி 15 ⟶ 14:
}}
[[File:USA-The Museum of Modern Art6.jpg|thumb|Sculpture in the Museum of Modern Art]]
'''நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்''' ( Museum of Modern Art ) (MoMA) என்பது உலகலவில்உலகளவில் மிகவும் நவீன கலை ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற அருங்காட்சியகம் ஆகும்.<ref name="Kleiner">{{cite book|title=Gardner's Art through the Ages: The Western Perspective|last=Kleiner|first=Fred S.|author2=Christin J. Mamiya|publisher=Thomson Wadsworth|year=2005|isbn=0-495-00478-2|chapter=The Development of Modernist Art: The Early 20th Century |page=796 |url=http://books.google.com/books?id=kuJ6RxgVXa0C&pg=PA796&dq=%22the+institution+most+responsible+for+developing+modernist+art%22+%22the+most+influential+museum+of+modern+art+in+the+world%22 |quote=The Museum of Modern Art in New York City is consistently identified as the institution most responsible for developing modernist art ... the most influential museum of modern art in the world.}}</ref> இது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் 53ஆவது தெரு மான்ஹாட்டன் கட்டடத்தில் இயங்கிவருகிறது.
 
==நவீனக்கலை வடிவங்கள்==
கலை என்பது ஒவியம்,சிற்பம் என்பதை எல்லாம் கடந்து அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு சட்டகத்துள் அடக்காமல் ஒளி, ஒலி காட்சிகளையும் அசைவுரு படிமங்களையும் உருவாக்கி, வெளிப்படுத்துகின்ற தன்மை இங்கு மிகுதியாக இருக்கின்றது.
இன்சலேசன் என்கிற பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்குகின்ற கலைவடிவம் மிகுதியாக உள்ளது. எடுத்துக்காட்டாக 50க்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை சுமார் 30அடி உயரமும், 40அடி அகலமும் உள்ள சுவரில் நேர்த்தியாக மாட்டப்பட்டுள்ளது போன்றும், இருபது தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து வரிசையில் அடுக்கி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் படிமங்களைத் தோன்ற வைத்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தோன்றவைத்தல், தேனீர் கடையில் இருக்கின்ற அத்தனைப் பொருட்களையும் கொண்டு ஒருபடைப்பு, இப்படி நீள்கிறது. <ref>தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.41</ref>
 
இப்படி பல்வேறு வகையான வெளிப்பாடுகள் இருந்தாளும் நிறங்களையும், கோடுகளையும் பயன்படுத்தி கித்தானில் வரையபட்டவரையப்பட்ட ஓவியங்களும் உள்ளன.
கலை என்பது ஒவியம்,சிற்பம் என்பதை எல்லாம் கடந்து அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு சட்டகத்துள் அடக்காமல் ஒளி,ஒலி காட்சிகளையும் அசைவுரு படிமங்களையும் உருவாக்கி, வெளிப்படுத்துகின்ற தன்மை இங்கு மிகுதியாக இருக்கின்றது.
இன்சலேசன் என்கிற பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்குகின்ற கலைவடிவம் மிகுதியாக உள்ளது. எடுத்துக்காட்டாக 50க்கும் மேற்பட்ட சுவர் கடிகாரங்களை சுமார் 30அடி உயரமும்,40அடி அகலமும் உள்ள சுவரில் நேர்த்தியாக மாட்டப்பட்டுள்ளது போன்றும், இருபது தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து வரிசையில் அடுக்கி ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் படிமங்களைத் தோன்ற வைத்து பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தோன்றவைத்தல், தேனீர் கடையில் இருக்கின்ற அத்தனைப் பொருட்களையும் கொண்டு ஒருபடைப்பு, இப்படி நீள்கிறது. <ref>தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.41</ref>
 
இப்படி பல்வேறு வகையான வெளிப்பாடுகள் இருந்தாளும் நிறங்களையும்,கோடுகளையும் பயன்படுத்தி கித்தானில் வரையபட்ட ஓவியங்களும் உள்ளன.
 
===தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகள்===
வரி 40 ⟶ 38:
File:Kazimir Malevich - 'Suprematist Composition- White on White', oil on canvas, 1918, Museum of Modern Art.jpg|{{nowrap|[[Kazimir Malevich]]}}, {{nowrap|''Suprematist Composition:}} {{nowrap|White on White''}}, 1918
</gallery>
 
===Notes===
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:அமெரிக்க அருங்காட்சியகங்கள்]]