உவர்ப்புத் தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Unreferenced, *திருத்தம்*
வரிசை 1:
{{Unreferenced}}
'''உவர்ப்புத்தன்மை''' என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மையைஉவர்ப்புத்தன்மை [[மண் உவர்ப்புத்தன்மை]] என்று அழைக்கப்படுகிறது.
 
== நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் ==
நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் என்பது, நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கொண்டு நான்கு வகையாக வேறுபடுத்தப்படுகிறதுவேறுபடுத்தப்படுத்துவதாகும். இந்நீரில் உப்பின் அளவை நீரின் [[மின் கடத்துமை|மின் கடத்துதிறனைக்]] கொண்டு அளவிடப்படுகிறது. நீரில் உள்ள உப்பின் அளவு ''ஆயிரத்தில் எவ்வளவு பங்கு'' என்பதைக் குறிக்கும் [[பி.பி.டி]] (ppt, parts per thousand) என்ற அளவீட்டின் மூலம் குறிக்கப்படுகிறது.
 
 
{| style="margin-left:auto; margin-right:auto;"
"https://ta.wikipedia.org/wiki/உவர்ப்புத்_தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது