உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
[['''உதகமண்டலம்]]''' [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
2008ம்2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைக‌ள்.
 
*குந்தா வட்டம்
வரிசை 43:
|}
 
*1977ல்1977இல் ஜனதாவின் எ. மணியன் 16946 (27.05%) & காங்கிரசின் எம். பி. இராமன் 9567 (15.27%) வாக்குகளும் பெற்றனர்.
*1980ல்1980இல் ஜனதாவின் என். சிக்கையா 7184 (10.48%) வாக்குகள் பெற்றார்.
*1989ல்1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் என். கங்காதரன் 19281 (19.94%) வாக்குகள் பெற்றார்.
*2001ல்2001இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
*2006ல்2006இல் தேமுதிகவின் ஜெ. பெஞ்சமின் ஜேக்கப் 4963 வாக்குகள் பெற்றார்.
 
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/உதகமண்டலம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது