ஐ.எசு.ஓ 639-3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் 56 மொழிகள், சீர்தர நோக்கில், "பெருமொழிகள்" என ஐ.எசு.ஓ 639-3 கருதுகிறது.<ref>[http://www.sil.org/iso639-3/scope.asp#M Scope of denotation: Macrolanguages (sil.org)]</ref>.
 
சில பெருமொழிகளுக்கு 639-3 வரையறுக்கும் தனிமொழி நிலை ஐ.எசு.ஓ 639-2இல் இல்லை, எ-டு:'ara'. மற்றும் சில மொழிகள் 'nor' போன்றவை தமது இரு தனி பாகங்களை (nno, nob) ஏற்கெனவேஏற்கனவே 639-2இல்2 இல் கொண்டிருந்தன. அதாவது ஐ.எசு.ஓ 639-2 ஒரு மொழியின் (எ-டு:'ara') கிளைமொழிகள் ('arb') என கருதியதை ஐ.எசு.ஓ 639-3 வேறொரு தறுவாயில் தனிமொழிகள் எனக் கொளகிறது. இது மொழியியலால் வேறுபட்டிருந்தாலும் பேசுகின்ற மக்களால் ஒரேமொழியாக கருதப்படுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் முயற்சியே.எடுத்துக்காட்டாக,
*பொதுப்படை அரபி, 639-2 <ref>{{cite web | title = ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: ara | publisher = SIL International | url = http://www.sil.org/iso639-3/documentation.asp?id=ara}}</ref>
*சீர்தர அரபி, 639-3 <ref>{{cite web | title = ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: arb | publisher = SIL International | url = http://www.sil.org/iso639-3/documentation.asp?id=arb}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐ.எசு.ஓ_639-3" இலிருந்து மீள்விக்கப்பட்டது