திரைப்படத் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3:
==கட்டங்கள்==
திரைப்படத் தயாரிப்பில் பல முக்கியமான கட்டங்கள் உள்ளன.
* '''தொடக்கம்''' - படத்துக்கான எண்ணக்கருவை உருவாக்குதல்,
* '''படப்பிடிப்புக்கு முந்திய கட்டம்''' - இக்கட்டத்தில், படப்பிடிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும். நடிகர்கள் தேர்வு, படக்குழுவினர் தேர்வு என்பவற்றோடு, படப்பிடிப்புக்கான இடத்தேர்வு, [[பின்னணிக்காட்சி அமைப்பு|காட்சியமைப்புக்களை]] உருவாக்குதல் என்பனவும் இக்கட்டத்திலேயே இடம்பெறும்.
* '''படப்பிடிப்புக் கட்டம்''' - இக்கட்டத்திலேயே திரைப்படத்தில் காட்சிகளைத் துண்டுதுண்டாகப் படம் பிடிப்பர்.
|