திண்டுக்கல் மேற்கு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

16:31, 13 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

திண்டுக்கல் மேற்கு வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திண்டுக்கல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 32 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்