பெண்ணைநதிப் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
No edit summary
 
வரிசை 2:
 
பார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
 
==கூறும் தகவல்கள்==
*பாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.
*சோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப்பொருள் நாயனார்.
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணைநதிப்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது