இலட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 6:
மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம்.
 
{| class="wikitable"
 
|-
! colspan=”2”|இந்திய முறை !! colspan=”2”|மேனாட்டு முறை
|-
| ஆயிரம் || 1,000 || ஆயிரம் || 1,000
|-
| பத்தாயிரம் || 10,000 || பத்தாயிரம் || 10,000
|-
| இலட்சம் || 1,00,000 || நூறாயிரம் || 100,000
|-
| பத்து இலட்சம் || 10,00,000 || மில்லியன் || 1,000,000
|-
| கோடி || 1,00,00,000 || பத்து மில்லியன் || 10,000,000
|}
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/இலட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது