இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
[[File:Rani padmini chittaur Birla mandir 6 dec 2009 (46).JPG|thumb|சித்தூரின் பத்மினி]]
'''ராணி பத்மினி''' (''Rani Padmini'') அல்லது '''பத்மாவதி''' (''Padmavati'', இறப்பு: 1303) [[இந்தியா]]வின் [[சித்தோர்கர்|சித்தூர்]] இராச்சியத்தின் இராணியும், மன்னர் [[ராவல் ரத்தன்சென்னின்ரத்தன்சென்]]னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.<ref>www.chittorgarh.com/rani-padmini.asp</ref>
 
==வரலாறு==
வட இந்தியாவில் முகமதியமுகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகபிரபலமாகப் பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றிபற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் [[அலாவுதீன் கில்ஜி]] அவளைத் தன் [[அந்தப்புரம்|அந்தப்புரத்திற்கு]] அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
 
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். பெண்கள் தங்களைத் தீக்கு இரையாக்கினர்.
வரிசை 15:
முகமதியரிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
 
[[சுவாமி விவேகானந்தர்]] காலத்தில் கடிதம் எழுதும் போது, கடிதத்தை மூடி அதன்மீது 74<small>1/2</small> என்று எழுதிவிட்டால், அக்கடிதத்தை அனுமதியின்றி திறக்கும் நபர் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான் என இருந்த நடைமுறை, சித்தூர் ராணி பத்மினிக்கும் அவருடன் உயிர் துறந்த பெண்களுக்கும் சமுதாயம் அளித்த உயரிய மதிப்பைக் காட்டுகிறது.<ref>இந்தியப் பெண்மணிகள்; சுவாமி விவேகானந்தர்; பக்கம் 96,97</ref>
 
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது