பால்கன் குடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 107 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Balkan topo en.jpg|right|thumb|300px|பால்கன் குடா]]
'''பால்கன் குடா''' அல்லது '''பால்கன் தீபகற்பம்''' (''Balkan Penninsula'') [[ஐரோப்பா]]வின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மூவலந்தீவு|குடா]] பகுதி. [[புவியியல்]] வரையறையில் பால்கன் குடாவென்றும் புவி அரசியல், பண்பாட்டு வரையறையில் '''பால்கன் பகுதிகள்''' (''The Balkans'') என்றும் இப்பகுதி வழங்கப்படுகிறது. இப்பகுதி தென்கிழக்கு ஐரோப்பா என்றும் வழங்கப்படுகிறது. இது [[தெற்கு ஐரோப்பா]]வின் அங்கமாகும். [[பல்கேரியா]] நாட்டிலிருந்து [[செர்பியா]] நாடுவரை பரவி காணப்பட்டும் [[பால்கன் மலைத்தொடர்|பால்கன் மலைத்தொடரின்]] பெயரே இதற்கும் ஏற்பட்டு விட்டது. “பால்கன்” என்ற சொல்லுக்கு [[துருக்கி மொழி]]யில் காடுகள் சூழந்த மலைத்தொடர் என்று பொருள். பண்டைய [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] இப்பகுதி ஹீமஸ் குடா என்று அழைக்கப்பட்டது. பால்கன் பகுதியின் புவியியல் எல்லைகள்: தெற்கில் [[மத்திய தரைக்கடல்]], தென் கிழக்கில் [[ஏஜியன் கடல்]], வட கிழக்கில் [[கருங்கடல்]], வட மேற்கில் [[ஏட்ரியாட்டிக் கடல்]], தென்மேற்கில் [[அயோனியன் கடல்]], வடக்கில் சோக்கா-[[கிருக்கா ஆறு]]-[[சாவா ஆறு]]
"https://ta.wikipedia.org/wiki/பால்கன்_குடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது