கலிலியோ விண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 26:
| Orbits =
}}
'''''கலிலியோ''''' (''Galileo'') என்பது [[வியாழன் (கோள்)|வியாழன்]] (ஜுபிட்டர்) கோளையும் அதன் [[சந்திரன்]]களையும் ஆராய்வதற்காக [[நாசா]]வினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் ஆகும். [[வானியல்|வானியலாளர்]] [[கலிலியோ கலிலி]]யின் நினைவாக அவரின் பெயர் சூத்தப்பட்டசூட்டப்பட்ட இவ்விண்கலம் [[அக்டோபர் 18]], [[1989]] இல் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்|அட்லாண்டிஸ்]] மீள்விண்ணோடத்தினால் அனுப்பப்பட்டது. இது ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின்னர் [[பூமி]], மற்றும் [[வீனஸ்]] கோள்களைத் தாண்டி [[1995]], [[டிசம்பர் 7]] ஆம் நாள் வியாழனை அடைந்தது.
 
முதன்முதலாக ஒரு [[சிறுகோள்|சிறுகோளை]] அண்டிச் சென்ற விண்கலம் ''கலிலியோ'' ஆகும். முதலாவது [[சிறுகோள் சந்திரன்|சிறுகோள் சந்திரனை]]க் கண்டுபிடித்தது. வியாழனின் சுற்றுவட்டத்தைச் சுற்றிவந்த முதலாவது விண்கலமும் இதுவாகும். அத்துடன் வியாழனின் வளிமண்டலத்துள் சென்ற முதலாவது விண்கலமும் இதுவே.
 
[[படிமம்:The_Galilean_satellites_(the_four_largest_moons_of_Jupiter).tif|left|thumb|கலிலியோவினால் எடுக்கப்பட்ட படம்: வியாழனின் நான்கு பெரிய சந்திரன்கள்]]
[[2003]], [[செப்டம்பர் 21]] இல், 14 ஆண்டுகள் விண்வெளியில் உலாவிய ''கலிலியோ'' திட்டம் கைவிடப்பட்டது. அன்று இவ்விண்கலம் [[வினாடி]]க்கு 50 [[கிலோமீட்டர்|கிமீ]] வேகத்தில் வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பட்டு வியாழனுடன் மோதவிடப்பட்டது. [[பூமி]]யில் இருந்து [[கோலுரு நுண்ணுயிர்|பாக்டீரியா]]க்கள் எதனாலும் அங்குள்ள [[சிறுகோள்]]கள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டே ''கலிலியோ'' கைவிடப்பட்டது. ''கலிலியோ'' கண்டுபிடித்த [[யுரோப்பா (சிறுகோள்)|யுரோப்பா]] என்ற சந்திரனின் மேற்பரப்பின் கீழே உப்பு நீநீர் பெருங்கடல் ஒன்று இருப்பதாக நாசா அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிலியோ_விண்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது