மெம்பிசு, எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 11:
| Link = http://whc.unesco.org/en/list/86
}}
'''மெம்பிசு''' (மெம்ஃபிஸ், {{lang-ar|<big>ممفس</big>}}; {{lang-arz|<big>ممفيس</big>}}; {{lang-el|Μέμφις}}) என்ற [[நகரம்]], முன்னைய [[எகிப்து]] நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் [[கி.மு.]] 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது [[கெய்ரோ]]வின் தெற்கே, எல்வான் நகரக்குநகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த [[நகரம்|நகரமானது]], பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய [[கோட்டை]]களாலும், பெரிய தனித்துவ வடிவச் [[சுவர்]]களாலும், இந்த நகரம், ''வெள்ளைச்சுவர்கள்'' (''Inebou-Hedjou'', பிறகு ''Ineb-Hedj'') என அழைக்கப்பட்டது. மேலும், ''இரட்டை நிலங்களின் வாழ்க்கை'' (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. பெப்பி I (Pepi I Meryre) என்ற அரசனின் பெயரானது, கிரேக்க மொழியில் திரிபு அடைந்து, மெம்பிசு' என இன்று அழைக்கப் படுகிறதுஅழைக்கப்படுகிறது.<ref> ("Pepi is perfection", or "Pepi is beauty") located west of the city.McDermott, Bridget (2001). ''Decoding Egyptian Hieroglyphs: How to Read the Secret Language of the Pharaohs''. Chronicle Books , p.130</ref>
 
==அமைவிடம்==
[[நைல் நதி]]யின் மேற்குமேற்குக் கரையோரம், கெய்ரோவுக்கு 20 [[கிலோமீட்டர்|கி.மிமீ.]] தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மக்கள் வாழவில்லை. இந்நகரம் கட்டும் போது, 30000மக்கள்30000 மக்கள் வசித்ததாக, [[தொல்லியல்]] ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<ref>Chandler, Tertius (1987). ''Four Thousand Years of Urban Growth''.</ref>இந்நகருக்கு அருகே, ''மித் ரகினா''(Mit Rahina) என்ற ஊரிலே மக்கள் வசிக்கின்றனர்.
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/மெம்பிசு,_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது