சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 39:
}}
 
[[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] இரண்டாவது '''சட்டமன்றத் தேர்தல் 1957''' ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியிலில்ஆட்சியில் இருந்த [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. [[காமராஜர்]] இரண்டாவது முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]].
 
==தொகுதிகள்==
வரிசை 47:
* '''பொது உறுப்பினர்''' - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்)
 
இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் (எ.க கோவை -2 தொகுதி) இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர்தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித் தொகுதி முறை அமல் படுத்தப் பட்டதுஅமல்படுத்தப்பட்டது.<ref>{{cite book | first=Zoya| last=Hasan | first2=Eswaran| last2=Sridharan| first3=R| last3=Sudharshan| authorlink= | url=http://books.google.com/books?id=X0XVAAAAMAAJ | origyear=| year= 2005| title=India's living constitution: ideas, practices, controversies|edition= | publisher= Anthem Press| location= | id= ISBN 1843311364, ISBN 9781843311362| pages=360–63}}</ref>
 
==கட்சிகள்==
வரிசை 168:
 
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
 
[[பகுப்பு:1957 தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1957" இலிருந்து மீள்விக்கப்பட்டது